ஞாயிறு, 4 நவம்பர், 2012

மள்ளர் குல உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் கருத்தியல்


எல்லா சாதியினரும் கூடும் பொது இடத்தில் நாம் கூறும் போது அங்கே நாம் உயர்த்தப்ப்டுகிரோமோ என்றால் இல்லை -வசந்த்ராம்
உங்களுக்கு நேர்ந்த அனுபவம்தான் அனைவருக்கும் என்று தவறான எண்ணம் கொண்டுள்ளீர்கள். உங்களின் தாழ்வு மனப்பான்மை மற்றும் வரலாற்று அறிவின்மையே இதற்க்கு காரணம்.
மள்ளர் குல உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் கருத்தியல்களாவன:
) நீங்கள் எங்கு பேசினாலும் முதலில் மனதளவிலும் செயலளவிலும் உங்களை நீங்கள் அரச பரம்பரையாக நினைத்துக்கொள்ளுங்கள்.
இதற்க்கு நமது மற்றும் பிற சாதி வரலாற்றை அறிந்திருத்தல் அவசியம்.
) கூட்டத்தில் சாதி பற்றி பேசும்போது , முதலில் பிற சாதிக்காரந்தான் தன்னின் சாதி சொல்வான். அப்பொழுது மிக இயல்பாக கம்பீரமாக
அடுத்தவனின் பேச்சை உள்வாங்குங்கள். பின் ஒவ்வொரு சாதிக்கும் பின்வருமாறு பதில் கூறுங்கள்.
அடுத்தவன்நான் தேவர்
மள்ளர்நண்பாதேவர் என்பது பட்டம்நீங்கள் என்ன சாதி? கள்ளரா?(இக்கேள்வியில் அவனின் மேல் சாதி உளவியல் முற்றாய் உடைந்து விழும்அதே நேரம் வேறு இனத்தைச் சார்ந்தவனும் உங்களைக்கண்டு சற்று தடுமாறுவான். கள்ளன் தெரியாது என்பான்உடனே நீங்கள் பி.சி தேவர்னு சாதியே இல்ல நண்பா.. ஆனால் சங்க இலக்கியத்தில் கள்ளர்கள் பாலை நிலத்து தமிலர்கள்னு இருக்குல நண்பா….). பின் கள்ளர்,மறவர் என்று ஏதாவது ஒன்றை சொல்லுவான் சுரத்தில்லாமல்….
அடுத்தவன்நான் நாயுடு
மள்ளர் - நண்பா நீங்க தெலுங்கா……… பாத்தா எங்க தமிழ் நாட்டுக்காரன் மாதிரியே இருக்கீங்க…!!(இக்கேள்வியில் அவன் பஞ்சம் பொழைக்க வந்தவன் என்பதை சொல்லாமல் சொல்லுவோம்.. அதே நேரம் நீங்கள் தமிழன் என்ற மிகப்பெரிய கட்டுமானத்திர்க்குள்ளேயும் அவனை தெலுங்கன் என்ற அந்நிய சிறு கூட்டத்தோடும் சேர்த்து விடுகிறீர்கள்.. அவன் அக்கூட்டத்திலிருந்து வேறுபட்டு மனதளவில் வேறுபட்டு விடுவான்இரண்டாவது எதிரியும் தொலைந்தான்….).
அடுத்தவன்நான் பிள்ளை
மள்ளர் - பிள்ளைல ஏகப்பட்ட குட்டி குட்டி கலப்பு சாதிகள் இருக்குல நண்பா….? நீங்க என்ன சாதி?.. நம்ம தலைவர் பிரபாகரன் கூடகரையார்என்ற சாதிதான் .. ஆனா பிள்ளைன்னு பட்டம் போட்டுக்குவாங்கஈழம் புத்தகத்துலதான் இதைப் படித்தேன்இங்க ஒரு ஐப்பதாயிரம் பேர் இருப்பீங்களா நண்பா? – தான் ஒரு சிறுபான்மை கலப்பினம் என்பதை அவன் புரிந்து கொள்வான்..(பிள்ளை ஒரு கலப்பின சாதி எனும்போது அவனும் கூனிப்போவான்……..சாதிப்பெருமை முற்றாய் ஒழிந்திருக்கும்…..)
அடுத்தவன்நான் முதலியார்…..
மள்ளர் - முதலியார் பட்டம்தான…… நீங்க என்ன சாதி…? அகமுடையார் கூட முதலினு சொல்லுவாங்கஎன் கிளாஸ் மேட் கூட அகமுடையார்தான். ஆனால் அவனும் முதலியார்னு சொலுவான்.. நீங்க கள்ளர்களுக்கு பொண்ணு குடுப்பெங்கள நண்பா?..(இக்கேள்வி கேட்டவுடன் பதறிப்போய், இல்லை பெண் கொடுக்க மாட்டோம்அவர்கள் வேறு நாங்கள் வேறு என்பான்ஏனெனில் கள்ளன் என்றால் திருடன் என்று எல்லாருடைய மனதிலும் நினைப்பிருக்கும்பின் செங்குந்தர் , கைக்கோளர் என்று ஏதாவது சொல்லுவான்நீங்க கலப்பினம் தான நண்பா…? என்று சொல்லுங்கள்செத்தான் முதலி….) பின் ,
இங்க ஒரு ஐப்பதாயிரம் பேர் இருப்பீங்களா நண்பா?. என்று கேளுங்கள். – தான் ஒரு சிறுபான்மை கலப்பினம் என்பதை அவன் புரிந்து கொள்வான்….(முதலி ஒரு கலப்பின சாதி எனும்போது அவனும் கூனிப்போவான்……..சாதிப்பெருமை முற்றாய் ஒழிந்திருக்கும்…..)
அடுத்தவன்நான் நாடார்….
மள்ளர்- காமராசர் , பெரியாரெல்லாம் இல்லேன்னா நாடார்கள் ரெம்ப கஷ்டப்பட்டிருப்பாங்க…(பெரியாரைச் சொன்னவுடன் எல்லோரும் தாழ்ந்த சாதி மனோபாவத்தில் வியப்பாக பார்ப்பான்…) வைக்கம் போராட்டம் கூட உங்களுக்காகத் தானே நண்பரே பெரியார் நடத்தினார்….(நாடார் சகலமும் அடங்கிப்போவான்…)
பின் வேறு ஏதாவது சாதியை பெருமையாகச் சொன்னால் அவர்களின் மக்கள் தொகையையும், சிறு கலப்பினம் என்பதையும் சொன்னாலே அவன் அவமானத்தால் கூனிக் குருகிப்போவான்
சரி , இப்பொழுது உங்களைப்பற்றி நீங்கள் எப்படி கூறுவீர்கள்…..?
மள்ளர் - நான் மள்ளர் / தேவேந்திர குல வேளாளர்…..
அடுத்தவன்பள்ளர் தான……..
மள்ளர் - அது தெலுங்கர்கள் வைத்த பெயர் நண்பா…. ட்வெல்த் (+2) புக்குல கூட முக்கூடற்பல்லுனு சிற்றிலக்கியம் இருக்கும்ல நண்பா….. பள்ளமான் இடத்தில வேளாண்மை செய்வதால் பள்ளர்-னு சொல்லி போட்டிருக்கும்…. ஆக்சுவலா நாங்க மருத நிலத்து மக்கள்குடும்பன் , காலாடி- னு கூப்புடுவாங்க
அடுத்தவன்எஸ்.சி - தான வரும்…..
மள்ளர்- பி.சி , எம்.பி. சி, எஸ். சிஎல்லாத்துலேயும் வரும் நண்பா….
சவுத்- குடும்பன், பள்ளன்- னு சொல்லிட்டு எஸ்.சி - வரும்…… கோவை பக்கம் காலாடி னு சொல்லிட்டு பி.சி வரும்……….. பி.சி லிஸ்ட பாத்தீங்கனா தெரியும்.. மத்தபடி வேறு மாவட்டங்கள்ல எம்.பி.சி - வரும்……….
இப்பொழுது அக்கூட்டம் உன்னை விவரம் தெரிந்த விவகாரமானவனாக பார்க்கும்.. அதே நேரம் இவனுக்கு எல்லாமே தெரியுதே என்று உன்னைப்பார்த்து சிறிது பயம் கலந்த மரியாதையில் பார்க்கும்
இவை அனைத்தும் கற்பனையோ அல்லது கதையோ கிடையாது நண்பர்களே……. CTS போன்ற பல MNC Software நிறுவனங்களில் எனது அனுபவங்கள். இப்படி பேசிவெல்க தமிழர் முழக்கம்எனும் மள்ளரிய இதழை பிற சமூகத்து நண்பர்கள் பலரிடம் இப்பெரும் niruvanangaluகு ulleye
கொடுத்திருக்கிறேன். ஏனெனில் ……….
நான் என்னை எப்பொழுதுமே மூவேந்தர் குலத்து இளவரசனாகவே நினைத்துக் கொள்வேன்எனது வொவொரு சொல்லிலும் , செயலிலும் அரச பரம்பரைக்கான ஆதிக்க மனப்பான்மை இருக்குமாறு பார்த்துக்கொள்வேன்..”
தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒரு அடிமையினால் இன்னொரு அடிமைக்கோ அல்லது சமூகத்திற்கோ விடுதலையை பெற்று தந்துவிட முடியாது..
இறப்பதற்கு முன் ஒருமுறையேனும் மனதளவிலாவது நம் பாட்டன் ராசா ராசனாக வாழ்ந்து பார்த்து விட்டு போ என் சொந்தமே………
இதை அனுப்பியவர் திரு. செல்லபாண்டியன். chellappandisociety@yahoo.com

3 கருத்துகள்: